Categories
உலக செய்திகள்

“இந்தோனோஷியாவில் நிலநடுக்கம்” ரிக்டர் அளவு கோளில் 5.7_ஆக பதிவு ..!!

இந்தோனோஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 5.7_ஆக பதிவாகியுள்ளது.

சமீபத்தில் இந்தோனேசியாவின் மாலுக்கு தீவுப்பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில்  7.3 என்று பதிவாகியது. இத்தோனோசியா என்றாலே அடிக்கடி ஏதாவது இயற்க்கை சீற்றத்துக்கு பாதிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகின்றது . இந்தோனேசியா பூமியின் ‘நெருப்புக் கோளம் என்றழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளது தான் காரணம்.

Image result for நிலநடுக்கம்"

இதனால் அந்நாட்டில் அடிக்கடி நிலநடுக்கங்கள்  ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் அங்குள்ள    பாலி பிராந்திய பகுதியில் இரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 5.7 ஆக பதிவாகியது. இதனால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால், மக்கள்  வீதியில் தஞ்சம் புகுந்தன. சுனாமி  எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. இருந்தும் பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

Categories

Tech |