Categories
ஆன்மிகம் கிறிஸ்த்து பல்சுவை

பாடுபட்ட வாரத்தின் நிகழ்வுகள்….!!

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு இயேசு நாதரை சிலுவையில் அறையப்பட்ட பாடுபட்ட வாரத்தின்  நிகழ்வுகள் பற்றிய தொகுப்பு

இயேசுவின் உயிர்ப்பு. மனிதர்களை பாவங்களிலிருந்து விடுவிக்கவும் அவர்களைப் பாதுகாக்கவும் சிலுவையில் அறைந்து மரணித்த இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து வந்த நாள் ஈஸ்டர் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட வாரத்தை பாடுபட்ட வார நிகழ்வுகளாக பிரித்துள்ளனர். அவை

  • ஞாயிற்றுக்கிழமை பவனியின் நாள். பிரித்தானியாவிலிருந்து ராஜா பவனி சென்றதும் திரும்பி வருவதும்.
  • திங்கள்கிழமை சுத்திகரிப்பின் நாள் அத்திமரத்தை சபித்தல், ஆலயத்தை சுத்திகரித்தல், ஆலயத்தில் பிள்ளைகள் துதித்தல்.
  • செவ்வாய்க்கிழமை கேள்வியின் நாள் கேள்விகள் ஆசாரியர் கேள்வி பரிசேயர் கேள்வி சதுசேயர் கேள்வி வேதபாரகர் கிறிஸ்துவின் கேள்வி. ஆசாரியர் கேள்வி அதிகாரம் 21-23ல் உள்ளது, பரிசேயர் கேள்வி 22-17 உயிர்தெழுதல் பற்றி, வேதபாரகர் கேள்வி நியாயப்பிரமாணம், இயேசுவின் கேள்வி மனுஷகுமாரன்.
  • புதன்கிழமை நளத தைலத்தின் நாள்.
  • வியாழக்கிழமை நற்கருணையின் நாள். இரவு முன்நேரம் திருவிருந்து, நடுராத்திரி பிடிபடுதல், விடியற்காலம் மார்க்க சம்பந்தமான விசாரணை. காய்பா சனகெரிப் தங்கம்.
  • வெள்ளிக்கிழமை சிலுவையின் நாள். இந்திய நேரம் காலை 6 மணிக்கு ஆக்கினைத் தீர்ப்பு. காலை 9 மணிக்கு சிலுவையில் அறையப்படுதல். மதியம் 12 மணிக்கு அந்த காரம். பிற்பகல் 3 மணிக்கு இயேசு மரித்தல். தேவாலய திரைச்சீலை மேலிருந்து கீழாக கிழிந்தது. பூமி அதிர்ந்தது, கல் மலை பிழந்தது, கல்லறைகள் திறந்தன, பரிசுத்தவான்கள் எழுந்தனர், ஈட்டியால் குத்த படல், அடக்கம் பண்ண படல்.
  • சனிக்கிழமை கல்லறையின் நாள். சரீரம் கல்லறையில். ஆவி பாதாளத்திற்கு இறங்கி காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தல்.
  • ஞாயிறு உயிர்த்தெழுந்த நாள். வாரத்தின் முதல் நாள் அதிகாலையில் இயேசு உயிரோடு எழுந்தார். மரித்தேன் ஆனாலும் இதோ சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன் ஆமென்.

Categories

Tech |