ECHS நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்:ECHS.
பணி: ஓட்டுநர், மருத்துவர், செவிலியர், கிளார்க், ஆய்வக தொழில்நுட்பவியலாளர்.
காலிப்பணியிடங்கள்: 61.
ஊதியம்: ரூ.16,800-ரூ.1,00,000.
அனுப்ப வேண்டிய முகவரி: Stn HQ, ECHS Fort Saint, Chennai-600009.
கடைசி தேதி: 5.07.2021.
மேலும் இதுகுறித்த விவரங்களை அறியவும், விண்ணப்ப படிவத்தினை பெறவும் https://echs.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.