எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Technical Officer
வயது வரம்பு: 30 வயதுக்குள்.
சம்பளம்: ரூ.23 ஆயிரம்.
கடைசி தேதி: 5.7.2021.
தேர்வு: நேர்முகத்தேர்வு .
மேலும் விவரங்களை அறியவும், விண்ணப்ப படிவத்தினை பெறவும் www.ecil.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.