Categories
மாநில செய்திகள்

Breaking: ஆணவக்காரர்களின் கையில் கல்வி உள்ளது – ஐகோர்ட் கடும் அதிருப்தி …!!

நாட்டா தகுதி தேர்வு தேவையில்லை என்ற அறிவிப்பை மீறி பிஆர்க்  படிப்பில் மாணவி சேர அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் நான்கு வாரங்களில் மாணவிக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் கல்வியின் கொள்கைகளில் முடிவு செய்யும் பொறுப்பற்ற அதிகாரிகளால் இளைஞர்கள் வாழ்க்கை பாதுகாப்பற்றதாக மாறுகிறது. கல்வி வணிகமயமானதுடன் தகுதி இல்லாதவர், அறிவுசார் ஆணவக்காரர்களின் கைகளில் விழுந்து விட்டது என நீதிபதி தனது வேதனையை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |