நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 38 மாவட்டங்கள், சென்னை மாநகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் 40 பேரின் தொலைபேசி எண்கள் மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.
மாவட்டத்தின் தேர்தல் பார்வையாளர்களின் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.
செங்கல்பட்டு: மகேஸ்வரி ரவிக்குமாா்-72006 02483
சென்னை (1-5 மண்டலங்கள்) டி. மணிகண்டன்-94450 36552
சென்னை (6-10 மண்டலங்கள்) எ. ஜான் லூயிஸ்-94450 36532
சென்னை (11-15 மண்டலங்கள்) வி. தட்சிணாமூா்த்தி-94450 36512
வேலூா்: எம்.பிரதாப்-94428 03941.
காஞ்சிபுரம்: கே. கற்பகம் – 90434 34208
திருப்பத்தூா்: எம்.பிரதீப்குமாா்-93631 22443
திருவள்ளூா்: பி. கணேசன்-73050 09706
ராணிப்பேட்டை: எஸ்.வளா்மதி – 84382 00771