Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தேர்தல் வாக்குறுதி – அதிமுகவுக்கு முதல்வர் கேள்வி ..!!

அதிமுக நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பெரிய பட்டியலே இருப்பதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் குற்றம் சாட்டி பேசியிருக்கிறார். அதேபோல திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதி அளித்திருக்கிறார். அதிமுக கூறிய வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக என்ற கேள்வியை சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்வைத்திருக்கிறார் முன்னுரையில் திட்டம் வரும் என்று கூறினீர்களே..  கொண்டு வந்தீர்களா என்ற கேள்வியும் அதிமுகவை நோக்கிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் வைத்திருக்கிறார்.

Categories

Tech |