ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெறு 2 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் மட்டும் வென்றது.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி என இருக்கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தது. உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 74.43% வாக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின.
9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் தொடங்கியிருக்கிறது. 9 மாவட்டங்களில் மொத்தம் 74 மையங்களில் வாக்குகளை எண்ணும் பணியானது நேற்று முதல் தொடங்கி நடைபெற்றது.
வாக்கு எண்ணும் மையங்களில் 31 ஆயிரத்து 245 அலுவலர்கள் வாக்குச்சீட்டுகளை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்படுகின்றன. 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 1381 ஒன்றிய குழு உறுப்பினர், 2901 ஊராட்சி தலைவர், 22,581 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி என 27 ஆயிரத்து 003 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது.
28 மாவட்டங்களில் விடுபட்ட 789 பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தல் முடிவில் திமுக கூட்டணி பிரமாண்டமான வெற்றியும், அதிமுக கூட்டணி படுதோல்வியும் அடைந்தது. அதிமுக சார்பில் விழுப்புரத்தில் 28ஆவது வார்டில் போட்டியிட்ட திருமதி ரா நித்தியகல்யாணி மற்றும் காட்டாங்குளத்தூரில் போட்டியிட்ட கஜேந்திரன் என இருவர் மட்டுமே வெற்றிபெற்றனர்.
அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற ஒன்றிய கவுன்சிலர்கள்:
S.No | மாவட்டத்தின் பெயர் | ஊராட்சி ஒன்றியத்தின் பெயர் | வார்டு பெயர் | வேட்பாளர் பெயர் | முடிவுகள் |
---|---|---|---|---|---|
1 | கள்ளக்குறிச்சி | உளுந்தூர்பேட்டை | வார்டு 4 | திரு தே தங்கமணி | வெற்றி |
2 | கள்ளக்குறிச்சி | சங்கராபுரம் | வார்டு 13 | திருமதி கோ சரோஜா | வெற்றி |
3 | கள்ளக்குறிச்சி | சின்ன சேலம் | வார்டு 5 | திரு அ வடிவேல் | வெற்றி |
4 | கள்ளக்குறிச்சி | சின்ன சேலம் | வார்டு 10 | திரு கே ராஜசேகர் | வெற்றி |
5 | கள்ளக்குறிச்சி | சின்ன சேலம் | வார்டு 16 | திரு பா அருண்குமார் | வெற்றி |
6 | கள்ளக்குறிச்சி | தியாகதுர்கம் | வார்டு 10 | திருமதி கி வளர்மதி | வெற்றி |
7 | கள்ளக்குறிச்சி | தியாகதுர்கம் | வார்டு 14 | திருமதி ரா பழனியம்மாள் | வெற்றி |
8 | கள்ளக்குறிச்சி | திருகோவிலூர் | வார்டு 5 | திரு கு பாண்டியன் | வெற்றி |
9 | கள்ளக்குறிச்சி | திருகோவிலூர் | வார்டு 10 | திருமதி பெ பூங்கோல் | வெற்றி |
10 | கள்ளக்குறிச்சி | திருநாவலூர் | வார்டு 3 | திருமதி க வேல்முருகன் | வெற்றி |
11 | கள்ளக்குறிச்சி | திருநாவலூர் | வார்டு 6 | திரு வெ முருகன் | வெற்றி |
12 | கள்ளக்குறிச்சி | ரிஷிவந்தியம் | வார்டு 6 | திருமதி ரா சாந்தி | வெற்றி |
13 | கள்ளக்குறிச்சி | ரிஷிவந்தியம் | வார்டு 12 | திரு ர மணிகண்டன் | வெற்றி |
14 | கள்ளக்குறிச்சி | ரிஷிவந்தியம் | வார்டு 19 | திருமதி ரா செல்வி | வெற்றி |
15 | காஞ்சிபுரம் | உத்திரமேரூர் | வார்டு 4 | திரு ரா ராமச்சந்திரன் | வெற்றி |
16 | காஞ்சிபுரம் | உத்திரமேரூர் | வார்டு 5 | திருமதி ர ரேவதி | வெற்றி |
17 | காஞ்சிபுரம் | உத்திரமேரூர் | வார்டு 8 | திருமதி இ மகேஸ்வரி | வெற்றி |
18 | காஞ்சிபுரம் | காஞ்சிபுரம் | வார்டு 8 | திரு தே விமல்ராஜ் | வெற்றி |
19 | காஞ்சிபுரம் | காஞ்சிபுரம் | வார்டு 15 | திருமதி ரா பேபி சசிகலா | வெற்றி |
20 | காஞ்சிபுரம் | குன்றத்தூர் | வார்டு 1 | திருமதி ப விஜயா | வெற்றி |
21 | காஞ்சிபுரம் | வாலாஜாபாத் | வார்டு 9 | திரு க நாகராஜன் | வெற்றி |
22 | காஞ்சிபுரம் | வாலாஜாபாத் | வார்டு 14 | திரு ர சத்யா | வெற்றி |
23 | காஞ்சிபுரம் | ஸ்ரீபெரும்புதூர் | வார்டு 3 | திருமதி ஜெ சாந்தகுமாரி | வெற்றி |
24 | காஞ்சிபுரம் | ஸ்ரீபெரும்புதூர் | வார்டு 4 | திருமதி பூ சத்யா | வெற்றி |
25 | காஞ்சிபுரம் | ஸ்ரீபெரும்புதூர் | வார்டு 5 | திரு சு செந்தில்ராஜன் | வெற்றி |
26 | காஞ்சிபுரம் | ஸ்ரீபெரும்புதூர் | வார்டு 6 | திரு மூ நிஷாந்த் | வெற்றி |
27 | காஞ்சிபுரம் | ஸ்ரீபெரும்புதூர் | வார்டு 12 | திருமதி சே யுவராணி | வெற்றி |
28 | செங்கல்பட்டு | அச்சரப்பாக்கம் | வார்டு 3 | திருமதி ரா ராஜேஸ்வரி | வெற்றி |
29 | செங்கல்பட்டு | அச்சரப்பாக்கம் | வார்டு 4 | திரு செ விவேகானந்தன் | வெற்றி |
30 | செங்கல்பட்டு | அச்சரப்பாக்கம் | வார்டு 6 | திருமதி ரா ஜெயந்தி | வெற்றி |
31 | செங்கல்பட்டு | அச்சரப்பாக்கம் | வார்டு 12 | திரு சி சந்திரபாபு | வெற்றி |
32 | செங்கல்பட்டு | சித்தாமூர் | வார்டு 3 | திரு மு குணசேகரன் | வெற்றி |
33 | செங்கல்பட்டு | சித்தாமூர் | வார்டு 6 | திருமதி சி கிரிஜா | வெற்றி |
34 | செங்கல்பட்டு | சித்தாமூர் | வார்டு 9 | திரு மை பிரவீன்குமார் | வெற்றி |
35 | செங்கல்பட்டு | திருக்கழுக்குன்றம் | வார்டு 4 | திரு ஆ அருள்பிரகாஷ் | வெற்றி |
36 | செங்கல்பட்டு | திருக்கழுக்குன்றம் | வார்டு 5 | திருமதி ரா அபிராமி | வெற்றி |
37 | செங்கல்பட்டு | திருக்கழுக்குன்றம் | வார்டு 7 | திரு அ எஸ்வந்த் ராவ் | வெற்றி |
38 | செங்கல்பட்டு | திருக்கழுக்குன்றம் | வார்டு 19 | திருமதி ம ஜெயந்தி | வெற்றி |
39 | செங்கல்பட்டு | திருக்கழுக்குன்றம் | வார்டு 24 | திருமதி கா ஆஷாபிவி | வெற்றி |
40 | செங்கல்பட்டு | திருக்கழுக்குன்றம் | வார்டு 25 | திரு க சத்தியமூர்த்தி | வெற்றி |
41 | செங்கல்பட்டு | திருக்கழுக்குன்றம் | வார்டு 26 | திரு ம தனபால் | வெற்றி |
42 | செங்கல்பட்டு | திருப்போரூர் | வார்டு 5 | திருமதி ப நந்தினி | வெற்றி |
43 | செங்கல்பட்டு | திருப்போரூர் | வார்டு 13 | திருமதி பா யாஸ்மின் | வெற்றி |
44 | செங்கல்பட்டு | மதுராந்தகம் | வார்டு 1 | திரு அ குமரவேல் | வெற்றி |
45 | செங்கல்பட்டு | மதுராந்தகம் | வார்டு 3 | திருமதி கா தமிழரசி | வெற்றி |
46 | செங்கல்பட்டு | மதுராந்தகம் | வார்டு 4 | திரு த ஞா தணிகைவேல் | வெற்றி |
47 | செங்கல்பட்டு | மதுராந்தகம் | வார்டு 5 | திரு மு மூா்த்தி | வெற்றி |
48 | செங்கல்பட்டு | மதுராந்தகம் | வார்டு 13 | திரு மா ரா சங்கா் | வெற்றி |
49 | செங்கல்பட்டு | மதுராந்தகம் | வார்டு 14 | திரு வே காா்த்திகேயன் | வெற்றி |
50 | செங்கல்பட்டு | மதுராந்தகம் | வார்டு 16 | திருமதி கா கீதா | வெற்றி |
51 | செங்கல்பட்டு | லத்தூர் | வார்டு 2 | திருமதி கெ பார்வதி | வெற்றி |
52 | செங்கல்பட்டு | லத்தூர் | வார்டு 4 | திரு த ஜெய்சங்கர் | வெற்றி |
53 | செங்கல்பட்டு | லத்தூர் | வார்டு 5 | திருமதி ரா லட்சுமி | வெற்றி |
54 | செங்கல்பட்டு | லத்தூர் | வார்டு 8 | திருமதி பா சுஜாதா | வெற்றி |
55 | செங்கல்பட்டு | லத்தூர் | வார்டு 9 | திருமதி த அங்கயர்கன்னி | வெற்றி |
56 | திருநெல்வேலி | இராதாபுரம் | வார்டு 1 | திருமதி அ மாா்க்ரெட் சித்ரா | வெற்றி |
57 | திருநெல்வேலி | இராதாபுரம் | வார்டு 12 | திரு த பாலன் | வெற்றி |
58 | திருநெல்வேலி | இராதாபுரம் | வார்டு 16 | திரு ரா ராஜன் | வெற்றி |
59 | திருநெல்வேலி | சேரன்மகாதேவி | வார்டு 2 | திரு வே இராகவன் | வெற்றி |
60 | திருநெல்வேலி | நாங்குனேரி | வார்டு 3 | திரு க சங்கரலிங்கம் | வெற்றி |
61 | திருநெல்வேலி | நாங்குனேரி | வார்டு 5 | திரு பெ செந்தூா் பாண்டியன் | வெற்றி |
62 | திருநெல்வேலி | நாங்குனேரி | வார்டு 8 | திருமதி சு லெட்சுமி | வெற்றி |
63 | திருநெல்வேலி | நாங்குனேரி | வார்டு 10 | திருமதி சு கிறிஸ்டி | வெற்றி |
64 | திருநெல்வேலி | நாங்குனேரி | வார்டு 14 | திருமதி லெ செல்வி | வெற்றி |
65 | திருநெல்வேலி | பாளையங்கோட்டை | வார்டு 1 | திரு ச முத்துக்குமார் | வெற்றி |
66 | திருநெல்வேலி | மானூர் | வார்டு 8 | திரு சி கோபாலகிருஷ்ணன் | வெற்றி |
67 | திருநெல்வேலி | மானூர் | வார்டு 14 | திரு ஆ உச்சி மகாளி | வெற்றி |
68 | திருநெல்வேலி | வள்ளியூர் | வார்டு 14 | திருமதி ரா சாரதா | வெற்றி |
69 | திருப்பத்தூர் | ஆலங்காயம் | வார்டு 1 | திரு பி குமரன் | வெற்றி |
70 | திருப்பத்தூர் | ஆலங்காயம் | வார்டு 4 | திருமதி எ வசந்தி | வெற்றி |
71 | திருப்பத்தூர் | ஆலங்காயம் | வார்டு 12 | திரு எஸ் பிரபாகரன் | வெற்றி |
72 | திருப்பத்தூர் | ஆலங்காயம் | வார்டு 16 | திருமதி ஜி திலகா | வெற்றி |
73 | திருப்பத்தூர் | கந்திலி | வார்டு 2 | திரு ம மணிகண்டன் | வெற்றி |
74 | திருப்பத்தூர் | கந்திலி | வார்டு 5 | திருமதி ஜெ சிவகாமி | வெற்றி |
75 | திருப்பத்தூர் | கந்திலி | வார்டு 6 | திரு மா பன்னீர்செல்வம் | வெற்றி |
76 | திருப்பத்தூர் | கந்திலி | வார்டு 9 | திருமதி சு லீலா சுப்பிரமணியம் | வெற்றி |
77 | திருப்பத்தூர் | கந்திலி | வார்டு 11 | திருமதி கோ ரீனா | வெற்றி |
78 | திருப்பத்தூர் | கந்திலி | வார்டு 13 | திருமதி தி சாந்தி | வெற்றி |
79 | திருப்பத்தூர் | கந்திலி | வார்டு 19 | திரு வே சின்னதம்பி | வெற்றி |
80 | திருப்பத்தூர் | கந்திலி | வார்டு 22 | திருமதி ச சங்கீதா | வெற்றி |
81 | திருப்பத்தூர் | திருப்பத்தூர் | வார்டு 1 | திருமதி அ மஞ்சுளா | வெற்றி |
82 | திருப்பத்தூர் | திருப்பத்தூர் | வார்டு 3 | திரு சீ யுவராஜ் | வெற்றி |
83 | திருப்பத்தூர் | திருப்பத்தூர் | வார்டு 10 | திருமதி கு லலிதா | வெற்றி |
84 | திருப்பத்தூர் | திருப்பத்தூர் | வார்டு 12 | திரு லி திருப்பதி | வெற்றி |
85 | திருப்பத்தூர் | திருப்பத்தூர் | வார்டு 16 | திரு கு அன்பு | வெற்றி |
86 | திருப்பத்தூர் | நாட்ராம்பள்ளி | வார்டு 1 | திருமதி அ அம்சவேணி | வெற்றி |
87 | திருப்பத்தூர் | நாட்ராம்பள்ளி | வார்டு 4 | திரு மூ தியாகராஜன் | வெற்றி |
88 | திருப்பத்தூர் | நாட்ராம்பள்ளி | வார்டு 8 | திருமதி ரா சத்தி | வெற்றி |
89 | திருப்பத்தூர் | நாட்ராம்பள்ளி | வார்டு 10 | திரு ம சந்தோஷ் | வெற்றி |
90 | திருப்பத்தூர் | நாட்ராம்பள்ளி | வார்டு 14 | திரு செ காா்த்திகேயன் | வெற்றி |
91 | திருப்பத்தூர் | மாதனூர் | வார்டு 1 | திரு ரா மகாதேவன் | வெற்றி |
92 | திருப்பத்தூர் | மாதனூர் | வார்டு 8 | திருமதி கோ ஜெயந்தி | வெற்றி |
93 | திருப்பத்தூர் | மாதனூர் | வார்டு 9 | திருமதி வெ விஜயலட்சுமி | வெற்றி |
94 | திருப்பத்தூர் | மாதனூர் | வார்டு 13 | திரு மு சம்பங்கி | வெற்றி |
95 | திருப்பத்தூர் | மாதனூர் | வார்டு 22 | திரு மா கன்னியப்பன் | வெற்றி |
96 | திருப்பத்தூர் | ஜோலார்பேட்டை | வார்டு 7 | திரு கே ஜி சரவணன் | வெற்றி |
97 | திருப்பத்தூர் | ஜோலார்பேட்டை | வார்டு 13 | திருமதி ஆர் கலைவாணி | வெற்றி |
98 | திருப்பத்தூர் | ஜோலார்பேட்டை | வார்டு 16 | திருமதி தே சவிதா | வெற்றி |
99 | திருப்பத்தூர் | ஜோலார்பேட்டை | வார்டு 18 | திரு ரா இளையராஜா | வெற்றி |
100 | திருப்பத்தூர் | ஜோலார்பேட்டை | வார்டு 24 | திரு ஆர் மணிகண்டன் | வெற்றி |
101 | திருப்பத்தூர் | ஜோலார்பேட்டை | வார்டு 25 | திரு து சிவக்குமார் | வெற்றி |
102 | திருவண்ணாமலை | புதுப்பாளையம் | வார்டு 11 | திருமதி ஏ செல்வி | வெற்றி |
103 | திருவள்ளுர் | பூண்டி | வார்டு 3 | திருமதி கோ காயத்திரி | வெற்றி |
104 | தென்காசி | கடையநல்லூர் | வார்டு 10 | திருமதி தீ சத்யகலா தீபக் | வெற்றி |
105 | தென்காசி | கடையம் | வார்டு 3 | திருமதி கா ஜனதா | வெற்றி |
106 | தென்காசி | கடையம் | வார்டு 6 | திரு பே கணேசன் | வெற்றி |
107 | தென்காசி | கடையம் | வார்டு 9 | திருமதி ரா தங்கம் | வெற்றி |
108 | தென்காசி | கடையம் | வார்டு 12 | திரு அ மணிகண்டன் | வெற்றி |
109 | தென்காசி | கடையம் | வார்டு 17 | திருமதி பி இசக்கியம்மாள் | வெற்றி |
110 | தென்காசி | கீழப்பாவூர் | வார்டு 8 | திருமதி கா புவனா | வெற்றி |
111 | தென்காசி | கீழப்பாவூர் | வார்டு 10 | திருமதி க அருமை | வெற்றி |
112 | தென்காசி | கீழப்பாவூர் | வார்டு 16 | திரு ஜோ சுரேஷ் லிகோரி | வெற்றி |
113 | தென்காசி | சங்கரன்கோயில் | வார்டு 14 | திரு வே பழனிச்சாமி | வெற்றி |
114 | தென்காசி | தென்காசி | வார்டு 2 | திருமதி கா பிரியா | வெற்றி |
115 | தென்காசி | வாசுதேவநல்லூர் | வார்டு 1 | திருமதி நீ பாண்டியம்மாள் | வெற்றி |
116 | தென்காசி | வாசுதேவநல்லூர் | வார்டு 2 | திரு ரா கனகராஜ் | வெற்றி |
117 | ராணிப்பேட்டை | அரக்கோணம் | வார்டு 20 | திருமதி வெ பிரேமாவதி | வெற்றி |
118 | ராணிப்பேட்டை | காவேரிப்பாக்கம் | வார்டு 5 | திரு கு யுவராஜ் | வெற்றி |
119 | ராணிப்பேட்டை | சோளிங்கர் | வார்டு 12 | திருமதி த கீதா | வெற்றி |
120 | ராணிப்பேட்டை | நெமிலி | வார்டு 7 | திரு லோ வினோத்குமார் | வெற்றி |
121 | ராணிப்பேட்டை | நெமிலி | வார்டு 11 | திருமதி ஆர் சுகந்தி | வெற்றி |
122 | ராணிப்பேட்டை | நெமிலி | வார்டு 16 | திரு கோ சுகுமார் | வெற்றி |
123 | ராணிப்பேட்டை | நெமிலி | வார்டு 18 | திரு க மனோகரன் | வெற்றி |
124 | ராணிப்பேட்டை | வாலாஜாபேட்டை | வார்டு 8 | திருமதி தி பரிமளா | வெற்றி |
125 | ராணிப்பேட்டை | வாலாஜாபேட்டை | வார்டு 16 | திரு க நாராயணன் | வெற்றி |
126 | ராணிப்பேட்டை | வாலாஜாபேட்டை | வார்டு 19 | திருமதி பி உமா | வெற்றி |
127 | விழுப்புரம் | ஒலக்கூர் | வார்டு 6 | திருமதி மு இந்திரா | வெற்றி |
128 | விழுப்புரம் | ஒலக்கூர் | வார்டு 11 | திருமதி சி ஜெகதீஸ்வரி | வெற்றி |
129 | விழுப்புரம் | ஒலக்கூர் | வார்டு 12 | திருமதி ரா சுபலட்சுமி | வெற்றி |
130 | விழுப்புரம் | கண்டமங்கலம் | வார்டு 3 | திருமதி கு கல்பணா | வெற்றி |
131 | விழுப்புரம் | கண்டமங்கலம் | வார்டு 15 | திருமதி எஸ் செல்வி | வெற்றி |
132 | விழுப்புரம் | கண்டமங்கலம் | வார்டு 17 | திரு தா பாரத் | வெற்றி |
133 | விழுப்புரம் | கண்டமங்கலம் | வார்டு 22 | திருமதி சு கல்பனா | வெற்றி |
134 | விழுப்புரம் | கண்டமங்கலம் | வார்டு 24 | திருமதி அ சுகப்பிரியா | வெற்றி |
135 | விழுப்புரம் | கானை | வார்டு 19 | திரு சு பர்குணன் | வெற்றி |
136 | விழுப்புரம் | கோளியனூர் | வார்டு 14 | திரு இரா ஜெயஸ்ரீதர் | வெற்றி |
137 | விழுப்புரம் | கோளியனூர் | வார்டு 18 | திருமதி க அமுதா | வெற்றி |
138 | விழுப்புரம் | கோளியனூர் | வார்டு 19 | திரு வே தணிகைவேல் | வெற்றி |
139 | விழுப்புரம் | செஞ்சி | வார்டு 2 | திருமதி கோ சாவித்திரி | வெற்றி |
140 | விழுப்புரம் | செஞ்சி | வார்டு 6 | திரு ர துரை | வெற்றி |
141 | விழுப்புரம் | செஞ்சி | வார்டு 18 | திருமதி ப ஞானம்பாள் | வெற்றி |
142 | விழுப்புரம் | செஞ்சி | வார்டு 22 | திருமதி கி சவிதா | வெற்றி |
143 | விழுப்புரம் | திருவெண்ணெய்நல்லூர் | வார்டு 19 | திருமதி இரா சுகந்தி | வெற்றி |
144 | விழுப்புரம் | மயிலம் | வார்டு 13 | திரு து செல்வம் | வெற்றி |
145 | விழுப்புரம் | மரக்காணம் | வார்டு 22 | திருமதி பா இந்திரா | வெற்றி |
146 | விழுப்புரம் | மரக்காணம் | வார்டு 23 | திருமதி இர சத்யா | வெற்றி |
147 | விழுப்புரம் | மரக்காணம் | வார்டு 24 | திரு ரா இரவிச்சந்திரன் | வெற்றி |
148 | விழுப்புரம் | முகையூர் | வார்டு 1 | திரு து செந்தில்குமார் | வெற்றி |
149 | விழுப்புரம் | முகையூர் | வார்டு 2 | திருமதி பெ ரேவதி | வெற்றி |
150 | விழுப்புரம் | முகையூர் | வார்டு 9 | திருமதி கோ விருத்தாம்பாள் | வெற்றி |
151 | விழுப்புரம் | முகையூர் | வார்டு 16 | திருமதி ஏ கற்பகம் | வெற்றி |
152 | விழுப்புரம் | முகையூர் | வார்டு 18 | திரு சு பூபாலன் | வெற்றி |
153 | விழுப்புரம் | முகையூர் | வார்டு 21 | திரு ம முத்துகிருஷ்ணன் | வெற்றி |
154 | விழுப்புரம் | மேல்மலையனூர் | வார்டு 4 | திருமதி கெ செந்தாமரை | வெற்றி |
155 | விழுப்புரம் | மேல்மலையனூர் | வார்டு 7 | செல்வி பு பிரியா | வெற்றி |
156 | விழுப்புரம் | மேல்மலையனூர் | வார்டு 19 | திரு மு முரளி | வெற்றி |
157 | விழுப்புரம் | வல்லம் | வார்டு 4 | திரு மா ராஜேந்திரன் | வெற்றி |
158 | விழுப்புரம் | வல்லம் | வார்டு 5 | திருமதி பு ஜெயலலிதா | வெற்றி |
159 | விழுப்புரம் | வானூர் | வார்டு 1 | திரு கோ சந்திரமோகன் | வெற்றி |
160 | விழுப்புரம் | வானூர் | வார்டு 3 | திரு பொ வேல்முருகன் | வெற்றி |
161 | விழுப்புரம் | வானூர் | வார்டு 6 | திரு சி ராஜவேலு | வெற்றி |
162 | விழுப்புரம் | வானூர் | வார்டு 7 | திருமதி க அலமேலு | வெற்றி |
163 | விழுப்புரம் | வானூர் | வார்டு 9 | திரு ல பாலு | வெற்றி |
164 | விழுப்புரம் | வானூர் | வார்டு 12 | திரு சி கணேசன் | வெற்றி |
165 | விழுப்புரம் | வானூர் | வார்டு 15 | திருமதி அ தேவகி | வெற்றி |
166 | விழுப்புரம் | வானூர் | வார்டு 17 | திருமதி பெ ஜமுனா | வெற்றி |
167 | விழுப்புரம் | வானூர் | வார்டு 19 | திருமதி ர ஜெயந்தி | வெற்றி |
168 | விழுப்புரம் | வானூர் | வார்டு 20 | திரு ப பிரகாஷ் | வெற்றி |
169 | விழுப்புரம் | விக்கிரவாண்டி | வார்டு 7 | திரு ம முனுசாமி | வெற்றி |
170 | விழுப்புரம் | விக்கிரவாண்டி | வார்டு 13 | திருமதி சு ராஜாம்பாள் | வெற்றி |
171 | விழுப்புரம் | விக்கிரவாண்டி | வார்டு 20 | திருமதி கு செண்பக செல்வி | வெற்றி |
172 | வேலூர் | அணைக்கட்டு | வார்டு 5 | திருமதி மு துர்கா | வெற்றி |
173 | வேலூர் | அணைக்கட்டு | வார்டு 16 | திருமதி ச சோபனா | வெற்றி |
174 | வேலூர் | கணியம்பாடி | வார்டு 8 | திரு ஜெ விஸ்வநாதன் | வெற்றி |
175 | வேலூர் | கணியம்பாடி | வார்டு 12 | திருமதி அ எழிலரசி | வெற்றி |
176 | வேலூர் | காட்பாடி | வார்டு 20 | திரு த மோகன்குமார் | வெற்றி |
177 | வேலூர் | குடியாத்தம் | வார்டு 8 | திரு கு வெங்கடேசன் | வெற்றி |
178 | வேலூர் | குடியாத்தம் | வார்டு 10 | திரு எம் இ தியாகராஜன் | வெற்றி |
179 | வேலூர் | குடியாத்தம் | வார்டு 16 | திருமதி பி சரஸ்வதி | வெற்றி |
180 | வேலூர் | குடியாத்தம் | வார்டு 21 | திரு பி எச் இமகிரிபாபு | வெற்றி |
181 | வேலூர் | குடியாத்தம் | வார்டு 22 | திரு வ சோபன்பாபு | வெற்றி |
182 | வேலூர் | குடியாத்தம் | வார்டு 23 | திருமதி டி கலைச்செல்வி | வெற்றி |
183 | வேலூர் | குடியாத்தம் | வார்டு 26 | திருமதி ரா பிரியா | வெற்றி |
184 | வேலூர் | வேலூர் | வார்டு 2 | திரு பி ரவீந்திரன் | வெற்றி |
185 | வேலூர் | வேலூர் | வார்டு 5 | திரு வே ஏழுமலை | வெற்றி |
186 | வேலூர் | வேலூர் | வார்டு 7 | திரு சி சிவம் | வெற்றி |
187 | வேலூர் | வேலூர் | வார்டு 11 | திருமதி சே ஜீவா | வெற்றி |