Categories
Uncategorized உலக செய்திகள்

துபாயில் முதல் முறையாக ஆளில்லா வாகனம்…. அடுத்த வருடத்தில் அறிமுகம்…!!!

துபாய் நகரமானது எலக்ட்ரிக் கார்களுக்கான டிஜிட்டல் வரைபடத்திற்கு தயாராகிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் எலக்ட்ரிக் கார்களுக்கான டிஜிட்டல் வரைபடம் உருவாகவுள்ளது. எனவே, அங்கு முதல் முறையாக ஆளில்லா வாகனம் நடைமுறைக்கு வர உள்ளது. எலக்ட்ரிக் கார்கள், கேமரா மற்றும் சென்சார்களுடன் அடுத்த வருடத்தில் அறிமுகம் செய்யப்படவிருக்கின்றன.

குரூஸ் நிறுவனமானது முதல் தடவையாக அமெரிக்க நாட்டை விட்டு, வேறு நாட்டில் சேவையை தொடங்கவிருக்கிறது. அதன்படி, துபாயில் சர்வதேச ரோபோ வாகன சேவையை துவங்க அனுமதி வழங்கியிருக்கிறது.

Categories

Tech |