‘யானை’ படத்தில் ராதிகா சரத்குமார் தனது டப்பிங் பணிகளை தொடங்கி இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் ”பார்டர்” திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதனையடுத்து இயக்குனர் ஹரிஹரன் இயக்கத்தில் ”யானை” படத்தில் இவர் ஹீரோவாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தில் ராதிகா சரத்குமார் தனது டப்பிங் பணிகளை தொடங்கி இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
Dubbing #Yaanai #directorhari very interesting 👍 @arunvijayno1 💪🏻💪🏻👍 pic.twitter.com/cX22F5jVAg
— Radikaa Sarathkumar (@realradikaa) December 4, 2021