Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இட்லிக்கு இனி சட்னி தேவைப்படாது ….இது மட்டும் போதும் ….

எள்ளுப்பொடி

தேவையான பொருட்கள் :

எள்ளு – 150 கிராம்

வரமிளகாய் –  15

கருப்பு உளுந்து –  200 கிராம்

கறிவேப்பிலை – 4 கொத்துக்கள்

பெருங்காயம் –  2 துண்டுகள்

கல் உப்பு – தேவைக்கேற்ப

எள்ளுப்பொடிக்கான பட முடிவுகள்

செய்முறை :

முதலில் கடாயில் எள்ளை போட்டு நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும் . பின் உளுந்து , கறிவேப்பிலை , வரமிளகாய் , பெருங்காயம் மற்றும் உப்பு என தனித்தனியாக வறுத்து ஆறவிட்டு எள்ளுடன் சேர்த்து அரைத்தெடுத்தால் சுவையான எள்ளுப்பொடி தயார் !!!

Categories

Tech |