ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் அமைதி என்ற வார்த்தையை தான் வெறுப்பதாக கூறுகிறார்.
உலக பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனராக இருக்கிறார். இந்நிலையில் அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், “அமைதி, இந்த வார்த்தையை நான் வெறுக்கிறேன். அமைதி குறித்து அக்கறை உடையவர்கள் நான் கூறுவதைக் கேட்க வேண்டிய தேவை கிடையாது.
They wrote PEACE on the wall at Berghain! I refused enter.
— Elon Musk (@elonmusk) April 3, 2022
அமைதி குறித்து கவலைப்படாதவர்கள் எனில் பரவாயில்லை என்று பதிவிட்டிருக்கிறார். எலான் மஸ்க், ரஷ்யா மற்றும் உக்ரைன் விவகாரத்தில் விளாடிமிர் புடினிற்கு எதிராக தன் கருத்துக்களை பதிவிட்டதோடு, அவருடன் மோதலுக்கு தயார் என்று குறிப்பிட்டதும் குறிப்பிடத்தக்கது.