Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோவில்பட்டியில் அதிர்ச்சி…! 10ஆம் வகுப்பு மாணவியை கர்பிணியாக்கியவன் கைது..!

கோவில்பட்டி அருகே பத்தாம் வகுப்பு மாணவியை கர்ப்பிணியாக்கியதாக ஊழியர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பன்னீர்குளம் ஊராட்சியில் சீனிவாசன் என்பவர் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார. இவர் அப்பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் கோவில்பட்டி மகளிர் போலீசார் போக்ஸோ சட்டத்தில்  கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |