தகுதி : மத்திய அரசு தபால் துறையில் ஓட்டுநர் வேலை
சம்பளம்: 5500 – 18500 வரை
தேவையான தகுதிகள்:
கனரக மோட்டார் வாகனங்களுக்கான செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருத்தல்
மோட்டார் இயந்திரங்கள் குறித்த குறைந்தபட்ச அறிவு
குறைந்த பட்சம் மூன்று வருடங்களுக்கு கனரக மோட்டார் வாகனத்தின் அனுப
மத்திய மாநில அரசுகள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனத்திலிருந்து 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி
வயது வரம்பு:
அதிகபட்ச வயது வரம்பு 56 ஆண்டுகள்