Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “10ம் வகுப்பு தேர்ச்சி போதும்”… ரூ. 18000 சம்பளத்தில் வேலை… இன்றே போங்க..!!

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் பழங்குடியின மாணவர்கள் கல்வி சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Muliti-tasking staff

கல்வித்தகுதி: 10,12ம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம்: மாதம் ரூபாய் 18,000 – 56,900

வயது வரம்பு: 27 முதல் 40

விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.02.2021

மேலும் விவரங்களுக்கு https://tribal.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |