Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: 10வது முடித்தவர்களுக்கு… ” மாதம் 50 ஆயிரம் சம்பளம்”… உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கோவை மாவட்ட அலுவலகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Panjayat Secretary

வயது வரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்கவேண்டும்.

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி.

சம்பளம்: ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை.

விருப்பமுள்ளவர்கள் 14.02.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2021/02/2021021080.pdf என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.

Categories

Tech |