Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “12-ம் வகுப்பு” முடித்திருந்தால் போதும்… மத்திய அரசில் சூப்பர் வேலை..!!

மத்திய ஊரக வளர்ச்சி துறையின் கீழ் செயல்படும் பஞ்சாயத் ராஜ் அமைப்பில் (NIRDPR) காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Cluster Level Resource Person

காலியிடங்கள்: 250

வயது வரம்பு: குறைந்தபட்சம் 25 முதல் 40 வயது வரை இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.12.2020

மேலும் விவரங்களுக்கு http://www.nirdpr.org.in/ இந்த இணையதளத்தைப் பார்வையிடவும்.

Categories

Tech |