கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் (Kalpakkam Power Station). Driver cum Fireman பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம் : கல்பாக்கம் பவர் ஸ்டேஷன் (Kalpakkam Power Station) கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு வகை : தமிழக அரசு வேலைகள்
பதவி : டிரைவர் கம் பம்ப் ஆப்ரேட்டர் ஃபயர்மேன் (Driver-cum-Pump Operator, Fireman.)
காலியிடங்கள் : 4
கல்வித்தகுதி : 12-ம் வகுப்பு தேர்ச்சி + HMV License
வயது வரம்பு : 18 – 27 அண்டுகள்
பணியிடம் : கல்பக்கம், தமிழ்நாடு
சம்பளம் மாதம் ரூ.21,700/-
தேர்வு செய்யப்படும் முறை : Preliminary & Advance Test
விண்ணபிக்க கடைசி தேதி 25 ஜனவரி 2021
முகவரி :
Deputy Manager,
HRM Section,
Nuclear Power Corporation of India Limited,
Madras Atomic Power Station,
Kalpakkam-603102
மேலும் கூடுதல் தகவலுக்கு கீழ்காணும் லிங்கை க்ளிக் செய்யவும்…
https://www.npcil.nic.in/WriteReadData/userfiles/file/advt_22122020_01.pdf
கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் மேற்கண்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.