Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “1,376 காலிப்பணியிடங்கள்”… தமிழகத்தில் அரசு வேலை…. உடனே போங்க..!!

தமிழ்நாடு அரசு பத்திரப் பதிவுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: முத்திர காகித விற்பனை நபர்.

காலிப்பணியிடங்கள்: 1,376.

பணியிடம்: தமிழகம் முழுவதும்.

வயது: 18 முதல் 35 வரை.

சம்பளம்: ரூ.15,0000 – ரூ.50,000

தேர்வு முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: பிப்ரவரி 12

மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களுக்கு tnreginet.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |