இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நிறுவனம்: ராணுவம்
பதவி: இளைய ஆணையிட்ட அதிகாரிகள்
காலிப்பணியிடங்கள்: 196
பணியிடம்: இந்தியா முழுவதும்
வயது: 24-34
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு , நேர்காணல்
கல்வித்தகுதி: 10,12ம் வகுப்பு, டிகிரி
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 9
மேலும் விவரங்களுக்கு http://www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.