இந்திய விமானப் படையில் பணிக்கு சேர விரும்புவோருக்கு ஒரு அரிய வாய்ப்பு வந்துள்ளது. விமானப்படையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி : Mess Staff. Laundryman, MTS, Cook, Multi Tasking Staff, clerk,
காலியிடங்கள் : 257
கல்வித்தகுதி : 12-ம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம் ரூ. 18,000 – ரூ.25,000
தேர்வு முறை : எழுத்துத்தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசிநாள் : மார்ச் 13
வயது வரம்பு : 18 வயது முதல் 25 வயது வரை
அதிகாரப்பூர்வ இணையதளம் : https://indianairforce.nic.in/
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_19_2021b.pdf