Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “292 காலிப்பணியிடங்கள்”… 12ம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்… உடனே போங்க..!!

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாக உள்ள DIALYSIS TECHNICIAN GRADE II (டயாலிசிஸ் டெக்னீசியன் கிரேடு II) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வாரியத்தின் பெயர் ; தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB)

பணிகள் ; DIALYSIS TECHNICIAN GRADE II (டயாலிசிஸ் டெக்னீசியன் கிரேடு II)

மொத்த பணியிடங்கள் : 292

விண்ணப்பிக்கும் முறை : Online

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.02.2020.

டெக்னீசியன் வயது வரம்பு:18 முதல் 58 வரை

கல்வி தகுதி: 12-ம் வகுப்பு (இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பாடப்பிரிவுகள் ) தேர்ச்சி

இந்த வேலைக்கான கூடுதல் விபரங்களை தெரிந்துகொள்ள கீழ்காணும் லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://stgaccbarathi.blob.core.windows.net/mrb2020/DOC/Dialysis_Technician_Grade_II_Notification_06022021.pdf

Categories

Tech |