இந்திய கடலோர காவல்படையில் 358 காலிபணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகுதியும் ஆரவமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் : இந்திய கடலோர காவல்படை
காலி பணயிடங்கள் – 358
பொது கடமை – 260
உள்நாட்டு கடற்படை கிளை – 50
மெக்கானிக்கல் – 31
எலக்ட்ரானிக்ஸ் – 10
எலக்டரிக்கல் – 7
கல்வி தகுதிகள் : பொது கடமை பணிகளுக்கு கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களுடன் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உள்நாட்டு கடற்பணி பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்டரிக்கல் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் டிப்ளாமோ அல்லது தொலை தொடர்பு பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18 – 22,
கடைசி தேதி : 19.01.2021
மேலும் முழு தகவல்களுக்கு கீழ்காணும் லிங்கை கிளிக் செய்யவும்.
https://joinindiancoastguard.cdac.in/assets/img/downloads/advertisenment.pdf
நேரடியாக விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
https://cgept.cdac.in/icgreg/candidate/login