இந்திய விமான நிலைய ஆணையத்தில் (Airports Authority of India (AAI) ) Manager & Junior Executive பணிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம் -Airports Authority of India (AAI)
பணியின் பெயர் – Manager & Junior Executive
பணியிடங்கள் – 368
வயது வரம்பு: Manager – அதிகபட்சம் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Junior Executive – அதிகபட்சம் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
கல்வித்தகுதி: அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்கள்/பல்கலைக்கழகங்களில் Engineering (BE / B. Tech)/ Degree/ B.Sc./ MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
தேர்வு செயல்முறை : விண்ணப்பதாரர்கள் Online Test/ Documents verification / Interview /Physical Measurement and Endurance Test/ Driving Test/ Voice test மூலம் தேர்வு செய்யப்படுவர்.
கடைசி தேதி – 14.01.2021
விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் வரும் 14 தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியை பயன்படுத்து மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/DIRECT%20RECRUITMENT%20%20Advertisement%20No.%2005-2020.pdf