மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி:lower Division clerk (LDC),junior secretariat Assistant,Data entry operator(DEO), Data entry operator
காலி பணியிடங்கள்: 4,726
தகுதி: பிளஸ் 2
வயது: 18 முதல் 27
சம்பளம்: 81,100
கடைசி தேதி: டிசம்பர் 26
விவரங்களுக்கு https://ssc.nic.in/ என்று இணையதளத்தை பார்க்கவும்.