Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “5000 காலியிடங்கள்”… சென்னை மாநகராட்சியில் அருமையான வேலை..!!

சென்னை என்விரோ சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆனது காலியாக உள்ள Fitter, Welder, Drivers, Tyreman, Hydraulic Mechanic, Sweepers பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடம் & நிறுவனம் : சென்னை மாநகராட்சி

பணியின் பெயர் : Fitter, Welder, Drivers, Tyreman, Hydraulic Mechanic, Sweepers

மொத்த காலியிடங்கள் : 5000

கல்வித்தகுதி : 8, 10, 12, மற்றும் டிகிரி

தேர்வு செயல் முறை: நேர்காணல்

நேர்காணல் ஆனது திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 09.00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறுகிறது

கடைசி தேதி : 30.01.2021

விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய Resume – யை நேர்காணல் நடைபெறும் இடத்திற்கு எடுத்து செல்ல வேண்டும்.

மேலும் நேர்க்காணல் நடைபெறும் இடம் மற்றும் இந்த பணிக்கான கூடுதல் விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

https://www.tngovtjobs.net/chennai-corporation-recruitment-2021/

Categories

Tech |