Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “75 காலியிடங்கள்”… நாபார்ட் வங்கியில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க..!!

நாபார்ட் வங்கியில் காலியாக உள்ள 75 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவி பெயர்: Student Internship Scheme

மொத்த காலியிடங்கள்: 75

பணி இடம்: இந்திய முழுவதும்

வயது: 18 வயது

மேலாண்மை: மத்திய அரசு

ஊதியம்: ரூ.18,000/-

கல்வி தகுதி: B.E, B.Tech, MCA

தேர்வு முறை: நேர்காணல் (Interview)

விண்ணப்ப கட்டணம்: இல்லை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.03.2021

ஆன்லைனில் விண்ணப்பிக்க https://www.nabard.org/studentinternship/login.aspx என்ற லிங்க்கை கிளிக் செய்து விண்ணபிக்கவும்.

கூடுதல் விபரங்களை பெற கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://www.nabard.org/auth/writereaddata/tender/0402215504SIS%20Guidelines%202021-22%20.pdf

Categories

Tech |