Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “764 காலிப்பணியிடங்கள்”…. அம்மா மினி கிளினிக்கில் வேலை… உடனே போங்க..!!

அம்மா மினி கிளினிக்கில் ஒப்பந்த அடிப்படையில் 764 காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி:  மருத்துவ அதிகாரி, செவிலியர் / எம்.எல்.எச்.பி, பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் / உதவியாளர்

காலியிடங்கள்: 764

ஈரோடு 156

நாமக்கல் 53

சேலம் 321

திருவண்ணாமலை 146

திருப்பத்தூர் 88

கல்வித் தகுதி:

மருத்துவ அதிகாரி: MBBS Degree
செவிலியர் / எம்.எல்.எச்.பி: GNM Diploma
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் / உதவியாளர்: 8th Pass

சம்பளம்:

மருத்துவ அதிகாரி: ரூ.60000/-
செவிலியர் / எம்.எல்.எச்.பி: ரூ.14000/-
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் / உதவியாளர்: ரூ.6000/-

இந்த பணியில் சேர விரும்புபவர்கள் குறிப்பிட்ட மாவட்டத்தின் நலவாழ்வு சங்கத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்பவேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.02.2021

Categories

Tech |