Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “790 காலியிடங்கள்”…. தமிழ்நாடு பதிவுத்துறையில் வேலை…. உடனே போங்க…!!

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலக பகுதியில் முத்திரைத்தாள் விற்பனையாளர் பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. 

நிறுவனம் : தமிழ்நாடு பதிவுத்துறை (Tamilnadu Registration Department)

பணி: முத்திரைத்தாள் விற்பனையாளர் (Stamp Vendor)

மொத்த காலியிடங்கள் : 790

வடசென்னை 31, தென்சென்னை 38, மத்திய சென்னை 21, காஞ்சிபுரம் 51, செங்கல்பட்டு 5, வேலூர் 58, அரக்கோணம் 5, செய்யாறு 39, திருவண்ணாமலை 8, சேலம் (கிழக்கு) 8, சேலம் (மேற்கு) 10, நாமக்கல் 16, தர்மபுரி 9, கிருஷ்ணகிரி 11, கடலூர் 11, விழுப்புரம் 6, சிதம்பரம் 4, திண்டிவனம் 3, கள்ளக்குறிச்சி 9, விருதாச்சலம் 19, திருச்சி 60, புதுக்கோட்டை 11, அரியலூர் 23, கரூர் 4, தஞ்சாவூர் 6, கும்பகோணம் 4, நாகப்பட்டினம் 6, பட்டுக்கோட்டை 4, மயிலாடுதுறை 4, கோவை 106, திருப்பூர் 34, ஈரோடு 10, கோபிச்செட்டிபாளையம் 6, ஊட்டி 1, திண்டுக்கல் 21, காரைக்குடி 8, மதுரை (வடக்கு) 4, மதுரை (தெற்கு) 15, பழனி 18, பெரியகுளம் 4, இராமநாதபுரம் 19, சிவகங்கை 8, விருதுநகர் 12, திருநெல்வேலி 5, பாளையங்கோட்டை 12, சேரன்மகாதேவி 3, தென்காசி 2, தூத்துக்குடி 1, கன்னியாகுமரி 9, மார்த்தாண்டம் 8.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசித் தேதி: 12.02.2021 (05:00 PM)

மேலும் விவரங்களுக்குக் கீழ்காணும் லிங்க்கில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

https://drive.google.com/file/d/1zyeYZ15ZEaXIqc1xK_uujMfkRwT6YaHm/view

Categories

Tech |