Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்… பெண்களுக்கு உடனடி வேலை..!!

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள ப்யூன் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணி: Peon (Women)

காலியிடம்: 2

கல்வித் தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம்: நாள் ஒன்றிற்கு ரூ.391

தேர்வு செய்யும்முறை: நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: 31.12.2020 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இயக்குநர், பெண்கள் அதிகாரமளித்தல் மையம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை – 600025 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு https://tamil.examsdaily.in/wp-content/uploads/2020/12/Anna-University-Notification.pdf இந்த இணையதளத்தைப் பார்வையிடவும்.

Categories

Tech |