சென்னை வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வயது: 18 முதல் 30 க்குள்
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, இலகு வாகன ஓட்டுநர் உரிமம் வேண்டும்.
அனுபவம் : 2 ஆண்டுகளுக்கு ஓட்டுநர் அனுபவம் இருக்க வேண்டும்
ஊதியம்: ரூ.19200 முதல் ரூ.62000 வரை
தேர்வு செயல் முறை: தகுதி பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம்.
கடைசிநாள்: 11.01.2021
முகவரி:
செய்து இணை ஆணையர் (வருவாய் நிர்வாகம்),
3வது மாடி,
எழிலகம் பிரதான கட்டிடம்,
வருவாய் கட்டிடம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்,
சேப்பாக்கம், சென்னை – 5.
மேலும் விபரங்களுக்கு கீழ்க்காணும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
https://cms.tn.gov.in/sites/default/files/announcement/CRA_Driver_recruitment2020.pdf