தமிழக ஊரக வளர்ச்சி துறையின் கீழ் மாவட்டந்தோறும் செயல்படும் ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறை (TNRD) அலுவலகங்களில் காலியாக உள்ள பணிகளை நிரப்ப தற்போது அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: டிரைவர்
காலியிடங்கள்: 11
தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி, ஓட்டுநர் பணியில் 05 வருடங்களாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சியர் நேரடி உதவியாளர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 2 வது மாடி, சிவகங்கை – 630562 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.
விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய, https://cdn.s3waas.gov.in/s31a5b1e4daae265b790965a275b53ae50/uploads/2021/01/2021010690.pdf இந்த இணையதளத்தைப் பார்வையிடவும்.
மேலும் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s31a5b1e4daae265b790965a275b53ae50/uploads/2021/01/2021010686.pdf இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும்.