Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: டிகிரி படித்திருந்தால் போதும்…”மாதம் 20,000 சம்பளம்”… தமிழகத்தில் அரசு வேலை..!!

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலாண்மை: தமிழக அரசு

மாதச் சம்பளம் :ரூ. 20,000/-

கல்வித் தகுதி :ஏதாவது ஒரு டிகிரி, கணிணியில் தேர்ச்சி

வயது வரம்பு :45 வயது வரை

தேர்வு முறை :நேர்முகத்தேர்வு

கடைசி தேதி : டிசம்பர்31

விண்ணப்பிக்கும் முறை: http://www.tnscb.org/wp-content/uploads/2020/12/TNSCB_HFA_Steno-cum-assistant-Notification_2020-Chennai-Circle-II-2.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

Categories

Tech |