Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை”…. பிப்.3-ம் தேதி கடைசி நாள்… உடனே போங்க..!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Personal Assistant மற்றும் Clerk பதவிகளுக்கு காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம் : சென்னை உயர்நீதிமன்றம்

மொத்த காலி பணியிடங்கள் : 77

Personal Assistant to the Hon’ble Judges – 66 இடங்கள்

Personal Assistant (to the Registrars) – 8

Personal Clerk (to the Deputy Registrars) – 3

வயது வரம்பு: 01.07.2020 தேதி படி 18 முதல் 45 வயது வரை

கல்வித் தகுதி: Personal Assistant to the Honourable Judges:

Bachelor Degree in Science, Arts, Commerce, Engineering, Medicine (under 10+2+3 or 11+1+3 pattern) தேர்ச்சி.

Personal Assistant & Personal Clerk:

Bachelor Degree in Science, Arts, Commerce, Engineering, Medicine (under 10+2+3 or 11+1+3 pattern) தேர்ச்சி.

இந்த பணிகளுக்கு Shorthand and Typewriting in English and Tamil – Higher/Senior Grade முடித்திருப்பது அவசியம்.

சம்பளம்:

Personal Assistant to the Hon’ble Judges: ரூ. 56,100 முதல் 1, 77, 500/- + Spl. Pay .

Personal Assistant (to the Registrars): ரூ. 36,400 முதல் 1,15 ,700 வரை .

Personal Clerk (to the Deputy Registrars): ரூ. 20,600 முதல் 65,500 வரை

கடைசி நாள் : பிப்ரவரி 3 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கில் சென்று விண்ணப்பிக்கலாம்.

https://www.mhc.tn.gov.in/recruitment/docs/no_159_2020.pdf

கீழ்க்காணும் லிங்க்கில் சென்று இணையத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.

https://www.mhc.tn.gov.in/recruitment/login

Categories

Tech |