coal india limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: Officer & Senior Officer
காலிப்பணியிடங்கள்: 358
கல்வித்தகுதி: 10th, 12th, Diploma, Graduate.
தேர்வு: Merit List , Screening Test,Interview.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 15
மேலும் விவரங்களுக்கு www.coalindia.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.