சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள கிளர்க் பணியிடங்களை ஆன்லைன் மூலம் நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி:
Personal Assistant to theHon‟ble Judges – 66
Personal Assistant (to the Registrars) – 08
Personal Clerk (to the Deputy Registrars) – 03
காலியிடங்கள்: 77
வயதுவரம்பு: 18 முதல் 45 வயதிற்குள் இருக்கவேண்டும்.
கல்வித் தகுதி:
Personal Assistant to theHon‟ble Judges – அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பட்டம் பெற்றிருக்கவேண்டும் (under 10+2+3 or 11+1+3 pattern). Shorthand and Typewriting in English – Higher/Senior Gradeமுடித்திருக்க வேண்டும்.
Personal Assistant (to the Registrars) & Clerk – அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பட்டம் பெற்றிருக்கவேண்டும் (under 10+2+3 or 11+1+3 pattern).Shorthand and Typewriting in English and Tamil – Higher/Senior Grade முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: சென்னை உயர்நீதிமன்றத்தில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் https://www.mhc.tn.gov.in/recruitment/login இந்த இணைய முகவரி மூலம் 03.02.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.