Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ” டிகிரி முடித்தவர்களுக்கு”… சவுத் இந்தியன் வங்கியில் வேலை… உடனே போங்க..!!

சவுத் இந்தியன் வங்கியில் அதிகாரபூர்வ இணையதளத்தில் Officers/ Executives காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக ஆர்வமும் தகுதியும் உடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் : South Indian Bank

பணியின் பெயர் : Officers/ Executives Posts

மொத்த காலிப்பணியிடம் : 46

கல்வித்தகுதி : Bachelor Degree, MBA, LLB

பணியிடம் : All Over India

தேர்வு முறை : Interview

கடைசி நாள் : 8.2.2021

மேலும் முழு விவரங்களூக்கு கீழ்காணும் லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்

http://jobs.getlokalapp.com/apply/?id=2026506

Categories

Tech |