Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: டிகிரி முடித்து இருந்தால் போதும்… “Cognizant நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை”… உடனே போங்க…!!

பிரபல தனியார் நிறுவனமான Cognizant நிறுவனத்திலிருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது.

IT Services & IT Consulting நிறுவனமான அங்கு Technical/ Customer Specialist Voice & Process Executive பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் இந்தத் தனியார் பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளத்தின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Cognizant பணிகளுக்கு எனப் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Cognizant கல்வித்தகுதி :

அனுமதி பெற்று செயலாற்றும் கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor’s degree அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.

மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்பாடுகளில் நல்ல அனுபவமும் திறனும் பெற்று இருக்க வேண்டும்.

International Calling

Technical Support domain

Salesforce CRM

Customer handling

தேர்வுச் செயல்முறை :

Group Discussion

Technical Interview

Voice Assessment

HR Discussion.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் இணைய முகவரிமூலம் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Categories

Tech |