Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ” டிகிரி முடித்து இருந்தால் போதும்”… பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை… இன்றே அப்ளை பண்ணுங்க..!!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பாதுகாப்பு மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி : பாதுகாப்பு மேலாளர்

கல்வித் தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஓர் துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.pnbindia.in/Recruitments.aspx என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு https://www.pnbindia.in/Recruitments.aspx இந்த தளத்தைப் பார்வையிடவும்.

Categories

Tech |