Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ” டிகிரி முடித்தவர்களுக்கு”… போக்குவரத்து துறையில் அருமையான வேலை… உடனே போங்க..!!

தமிழ்நாடு போக்குவரத்துத் துறையின் மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் (TNMVMD) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

பதவிகள் மற்றும் காலியிடங்கள் :

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் Graduate, Technician Apprentice பணிகளுக்கு என 79 காலிப்பணியிடங்கள் உள்ளது.

Graduate Apprentice – 18

Technician Apprentice ( Diploma) – 61

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

Graduate Apprentice – Mechanical and Automobile பாடப்பிரிவுகளில் B.E, B.Tech முடித்திருக்க வேண்டும்.

Technician Apprentice – Mechanical and Automobile பாடப்பிரிவுகளில் Diploma முடித்திருக்க வேண்டும்

சம்பள விபரம் :

Graduate Apprentice – 4984/-

Technician Apprentice ( Diploma) – 3542/-

தேர்வு செய்யும் முறை :

மேற்கண்ட பதவிகளுக்கு தகுதியான நபர்கள் மதிப்பெண்கள் அடிப்படையிலான Merit List அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளின் படி ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

முக்கிய தேதிகள் :

Online Application starting date – 15.02.2021

Last date for enrolling in NATS portal – 24.02.2021

Last date for applying TAMIL NADU MOTOR VEHICLE MAINTENANCE DEPT, CHENNAI – 01.03.2021

Declaration of Shortlisted list – 05.03.2021

Verification of certificates for shortlisted candidates – 15.03.2021 & 16.03.2021

Categories

Tech |