Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: டிகிரி முடித்து இருந்தால் போதும்… ” மாதம் 1,77,500 வரை சம்பளம்”… சென்னையில் வேலை..!!

சென்னை உயர்நீதி மன்றத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் Personal Clerk காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிர்வாகம் :சென்னை உயர்நீதி மன்றம்

பணியின் பெயர் :

Personal Assistant to the Honble Judges – 66
Personal Assistant (to the Registrars) – 8
Personal Clerk (to the Deputy Registrars) – 3

கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணியிடம் : சென்னை

காலியிடங்கள் : 77

சம்பளம் :

Personal Assistant to the Honble Judges – Rs.56,100 – 1,77,500/-
Personal Assistant (to the Registrars) – Rs.36,400 – 1,15,700
Personal Clerk (to the Deputy Registrars)- Rs.20,600 – 65500

தேர்வு முறை : நேர்முகத்தேர்வு

கடைசி நாள் : 03 பிப்ரவரி, 2021

மேலும் விவரங்களுக்கு https://www.mhc.tn.gov.in/recruitment/docs/no_159_2020.pdf என்ற இணையதள முகவரியை பார்வையிடவும். இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Categories

Tech |