Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: டிகிரி போதும்… DRDO நிறுவனத்தில் வேலை… சூப்பர் அறிவிப்பு..!!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Graduate & Technician

காலிப்பணியிடங்கள்: 22

கல்வித்தகுதி:Diploma / B.E / B.Tech

சம்பளம்: ரூ. 8000 – ரூ. 9000

பணியிடம்: பெங்களூரு

விண்ணப்ப கட்டணம் தேவையில்லை

விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 31

மேலும் விவரங்களுக்கு www.drdo.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |