Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “டிகிரி தேர்ச்சி போதும்”… மாதம் 2 லட்சம் சம்பளம்… பாஸ்போர்ட் அமைப்பில் வேலை ரெடி..!!

மத்திய அரசின் பாஸ்போர்ட் அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

நிறுவனம்: Goverment of India – MINISTRY OF AFFAIRS (PSP Division)

மொத்த காலியிடங்கள்: 16

Passport Officer -3

Deputy Passport Officer – 13

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Apprenticeship Training

கல்வித்தகுதி: Degree தேர்ச்சி

வயது: 56 வயது வரை

மாத சம்பளம்: ரூ.67,700 முதல் ரூ.2,09,200 வரை

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.03.2021

இணையதளம்: http://jobs.getlokalapp.com/apply/?id=2064472

Categories

Tech |