எம்ஆர்எஃப் லிமிடெட் நிறுவனமானது அதன் புதிய தொழில் உற்பத்தி ஆலையில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம் : எம்ஆர்எஃப்
பணியின் பெயர் :
- உற்பத்தி மேற்பார்வையாளர்கள்,
- ஆலை தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள்,
- இயந்திர பராமரிப்பு பொறியாளர்கள்,
- மின் பராமரிப்பு பொறியாளர்கள்,
- இயந்திர பராமரிப்பு மேற்பார்வையாளர்கள்,
- மின் பராமரிப்பு மேற்பார்வையாளர்கள்.
மொத்த காலியிடங்கள் : பல்வேறு பணிகள்
தகுதி : டிப்ளமோ, பிஎஸ்சி, எம்எஸ்சி, பிஇ
கடைசி நாள் : 01.01.2021
மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள். https://www.mrftyres.com/careers