Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: இன்ஜினியரிங் முடித்து விட்டீர்களா… “மாதம் ரூ. 40,000 சம்பளம்”… உடனே போங்க..!!

கொச்சியில் கப்பல் கட்டும் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Draftsman Trainee, Project Officer

காலி பணியிடங்கள்: 64

கல்வித்தகுதி: டிப்ளமோ, இன்ஜினியரிங்

வயது: 30க்குள்

சம்பளம்:ரூ. 12,600 – ரூ. 40,000

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 15

மேலும் விவரங்களுக்கு என்ற www.cochinshipyard.com இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |