இந்திய ரயில்வே (Indian Railways) துறையில் பல்வேறு காலிபணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது ரயில் சக்கர ஆலையில் (Rail Wheel Plant) அப்ரண்டிஸ் பதவிகளுக்கு நியமனங்கள் இப்போது செய்யப்படுகின்றன.
நிறுவனம்: இந்தியன் ரயில்வே (Indian Railways)
பணிக்கு அமர்த்தும் அமைப்பு : ரயில்வே ஆட்சேர்ப்பு ஆணையம் (Railway Recruitment Board)
காலியிடங்கள்:
பட்டதாரி பொறியாளர்கள் (Graduate Engineers) – 10
பொறியியல் டிப்ளோமா (Diploma of Engineering) – 60
கல்விதகுதி : பொறியியல் பட்டம் அல்லது டிப்ளோமா (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி, எலெக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ரூமென்டேஷன்) தேர்ச்சி
விண்ணப்பக் கட்டணம் : இல்லை
கடைசி தேதி : 14.01. 2021
விண்ணப்பிப்பது எப்படி : நேஷனல் அப்ரெண்டிஸ்ஷிப் போர்ட்டல் (National Apprenticeship Portal) (http://portal.mhrdnats.gov.in/announcements) மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ள நபர்கள் இந்தியன் ரயில்வேயின் (Indian Railways) அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://rwf.indianrailways.gov.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்த பதவிகளுக்கு தேர்வர்கள் நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு இருக்காது. பொறியியல் டிப்ளோமா / பட்டப்படிப்புகளில் பெறப்பட்ட மதிப்பெண் உள்ளிட்ட சில திறன் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் (marks obtained in Engineering diploma/Degree exams).
மேலும் கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.
https://rwp.indianrailways.gov.in/uploads/files/Personnel.pdf