Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு:”மருத்துவத்துறையில் வேலை”… மாதம் ரூ.20,000 சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: டயாலிசிஸ் டெக்னீசியன் கிரேடு II

காலியிடங்கள்: 292

வயது வரம்பு: 18 முதல் 58 வயதுக்குள் இருக்கவேண்டும்.

கல்வித் தகுதி: இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பாடப்பிரிவுகளில் மேல்நிலைப் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் டயாலிசிஸ் தொழில்நுட்பத்தில் ஒரு வருடம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : மாதம் ரூ.20,000

விருப்பமுள்ளவர்கள் http://www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 20.2.2021க்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு https://stgaccbarathi.blob.core.windows.net/mrb2020/DOC/Dialysis_Technician_Grade_II_Notification_06022021.pdf இந்த இணையதளத்தைப் பார்வையிடவும்.

Categories

Tech |