Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு:” மாதம் 1,77,000 சம்பளம்”… சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை… இன்றே அப்ளை பண்ணுங்க..!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: personal Assistant & Personal Clerk

காலிப்பணியிடங்கள்: 77

சம்பளம்: 20,600 – 1,77,500

கல்வித்தகுதி: Degree in Science, Arts,Commerce, Engineering, Medicine.

வயது: 18 – 30

விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 2

மேலும் விவரங்களுக்கு https://www.mhc.tn.gov.in/recruitment/login என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |