சென்னை துறைமுகத்தில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பணி: Chief Medical Officer
காலியிடங்கள்: 01
கல்வித் தகுதி: MBBS degree/ Post Graduate (PG) Medical Degree/ PG Medical Diploma in the specified specialty
விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் Secretary, Chennai Port Trust, No.1 Rajaji Salai, Chennai-600001 என்ற முகவரிக்கு 15-02-2021 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/cmodep.pdf இந்த இணையதளத்தைப் பார்வையிடவும்.