அரசாங்கத்தின் கீழ் இயங்கிவரும் வருமான வரித்துறை சார்பில் காலி பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நிர்வாகம் : வருமான வரித்துறை
காலி பணியிடங்கள்: 38
செயல்முறை: ஜனவரி 5-ம் தொடங்கி ஜனவரி 17 வரை
வயது வரம்பு: 18 முதல் 25
காலியிடங்கள்:
உதவியாளர்- 16
வருமான வரி இன்ஸ்பெக்டர் – 12
மல்டி டாஸ்கிங் பணியாளர் -10
கல்வி தகுதி: 10ம் வகுப்பு, மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக நிறுவனத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்:
வருமான வரி ஆய்வாளர்: ரூ.9,300 முதல் ரூ.34,800,
டாக்ஸ் உதவியாளர் மற்றும் எம்.டி.எஸ்: ரூ.5,200 முதல் ரூ.20,200
விண்ணப்பிப்பது எப்படி:
டி.என் வருமான வரி இணையதளத்தில் ஆன்லைனில் பதிவு செய்து விண்ணப்பங்களை 2021 ஜனவரி 17 அல்லது அதற்கு முன் இரவு 11:59 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.